தொல்லை


காதல் ஒரு தொல்லை..

காதலிக்கும்போதும்

காதல் நிறைவேறாத போதும்

காதலிப்போர் தூக்கத்தையும்

தோல்வி அடைந்தோர் தூக்கத்தையும் தொல்லை செய்யும்!

Comments

Popular posts from this blog

தணிக்கை

காதல்

அசரீரி