தணிக்கை
தேவையான கருத்துக்களை ஏற்றுக் கொள்வோம்..!
தேவையற்ற கருத்துக்களை தணிக்கை செய்வோம்!
நடக்கக் கூடும் நம்பிக்கைகளை
மனதில் கொள்வோம்!
தேவையற்ற எண்ணங்களை தணிக்கை செய்வோம்!
பிள்ளைகளை நல்லவழி நடக்க
அறிவுரைப்போம்!
நல்லன அல்லாத வழிகளை தணிக்கை செய்வோம்!
தேவையான கருத்துக்களை ஏற்றுக் கொள்வோம்..!
தேவையற்ற கருத்துக்களை தணிக்கை செய்வோம்!
நடக்கக் கூடும் நம்பிக்கைகளை
மனதில் கொள்வோம்!
தேவையற்ற எண்ணங்களை தணிக்கை செய்வோம்!
பிள்ளைகளை நல்லவழி நடக்க
அறிவுரைப்போம்!
நல்லன அல்லாத வழிகளை தணிக்கை செய்வோம்!
Comments
Post a Comment