ஆரோக்கியம்


காலை எழுந்ததும் கண்மூடி தியானித்து கருத்தொருமிப்போம்!

நடையும் ஓட்டமும் நாளும் பழகினால் நன்மைகள் பலப்பல!

அறுசுவை உணவில் உள்ளது ஆரோக்கியம்!

அதையும் அளவாய் சாப்பிட்டால் அருமருந்தாகும் நிச்சயம்!

அதிக நேர உறக்கம் சோம்பலை ஏற்படுத்தும்!

அரை வயிறு உண்போம்!அளவாய் தூங்குவோம்!

அனுதினமும் உழைப்போம்!
ஆரோக்யமாய் வாழ்வோம்!

Comments