கண்ணாமூச்சி


ஒவ்வொரு கண்ணாமூச்சி விளையாட்டிலும் ஒரே இடத்தில் ஒளியும் தம் குழந்தைகளை ஒரு முறை கூட கண்டு பிடிக்க முடிவதில்லை பாசமுள்ள அப்பாக்களால்!

 

அதே பிள்ளை பின்னால் அப்பாவை மறந்து வேறிடத்தில் பாசம் வைத்து விலகிச் சென்று கண்ணாமூச்சி ஆடுகிறான் பாவப்பட்ட பாசத் தந்தையோடு!



Comments

Popular posts from this blog

தணிக்கை

காதல்

அசரீரி